கூம்பு ஊடிணைப்பி

kūmpu ūṭiṇaippi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு வகை உராய்வு ஊடிணைப்பி. இதில் தோலாலான கடைசல் செய்த கூம்பு வடிவ மேற்பரப்புள்ள வழுவழுப்பான உராய்வு மூலமாக இயக்குவதற்குத் தேவையான விசை உண்டாக்கப்படுகிறது — cone clutch
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 182)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fttq3nd7/

தமிழ்
“கூம்பு ஊடிணைப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fttq3nd7/
APA
Oliyon Research. (2026). கூம்பு ஊடிணைப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fttq3nd7/
MLA
"கூம்பு ஊடிணைப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fttq3nd7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment