தொடர்ந்து செல்லல்

toṭarntu cellal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதில் தொடக்கத் திலிருந்து முடிவு வரை வேறு பட்ட நிறைவேற்று வழிகள் பின்பற்றப்படுகின்றன. உட்பலனாகக் கொள்ளப்படும் மதிப்புகளுக்கேற்றவாறு இவ்வழிகள் அமையும் — walk through
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 230)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fsxdu4x5/

தமிழ்
“தொடர்ந்து செல்லல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fsxdu4x5/
APA
Oliyon Research. (2026). தொடர்ந்து செல்லல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fsxdu4x5/
MLA
"தொடர்ந்து செல்லல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fsxdu4x5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment