வங்காள நச்சுப் பாம்பு
vaṅkāḷa naccup pāmpu
பொருள்கள் · Senses
1.
வங்காளத்தில் காணப்படம் கடும் நச்சு உடைய நச்சுப் பாம்புகளில் ஒன்று. இதன் உடலில் வெள்ளைப் பட்டைகள் இருக்கும். உடலிலுள்ள முதுகு தண்டுச் செதில்கள் அறுகோண வடிவில் இருக்கும். தலையும், கீழ்த்தாடையின் பக்கங்களும் பெரிய கவசங்களால் மூடப் பட்டிருக்கும்.
— krait
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fstdd8y4/
தமிழ்“வங்காள நச்சுப் பாம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fstdd8y4/APA
Oliyon Research. (2026). வங்காள நச்சுப் பாம்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fstdd8y4/MLA
"வங்காள நச்சுப் பாம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fstdd8y4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment