அல்லி

alli
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீரில் மிதக்கும் நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்லி)
2.
ஒருவகைத் தாமரைக் கொடி, அதன் பூ
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்லி)
3.
வெள்ளையல்லி வெண்ணிற மலர்களையுடையது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்லி)
4.
செவ்வல்லி,அரக்காம்பல் செந்நிற மர்களையுடையது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்லி)
5.
குவளை,கருநெய்தல்,நீலோற்பலம்,ஆம்பல் நீலநிற மலர்களையுடையது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்லி)
6.
பூந்தாது, மகரந்தம், பூந்தூள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்லி)
7.
காயா என்னும் மரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்லி)
8.
அகவிதழ்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்லி)
9.
அல்லியரிசி (அல்லி விதை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அல்லி)

தொகுதிகள் · Categories: பூக்கள், மூலிகைகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fsepjc9s/

தமிழ்
“அல்லி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fsepjc9s/
APA
Oliyon Research. (2026). அல்லி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fsepjc9s/
MLA
"அல்லி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fsepjc9s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment