வறும்புனம்

vaṟumpuṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறுவடையானபின் தரிசாய்க் கிடக்கும் புன்செய் நிலம்
வறும்புனங் கண்டு வருந்தல் (திருக்கோ. 146).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வறும்புனம்)
2.
பாலைநிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வறும்புனம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fs56rgbz/

தமிழ்
“வறும்புனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fs56rgbz/
APA
Oliyon Research. (2026). வறும்புனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fs56rgbz/
MLA
"வறும்புனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fs56rgbz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment