ஏடு
ēṭu
பொருள்கள் · Senses
1.
தாள் கண்டுபிடிக்கப்படும் முன்னர்ப் பழங்காலத்தில் எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட காய்ந்த (பனை) ஓலை - Palm leaf used for writing
2.
நூல், புத்தகம் - Book
3.
நாளேடு - Daily newspaper
4.
இதழ் (மலரிதழ்) - Inflorescence
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/frq73y52/
தமிழ்“ஏடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/frq73y52/APA
Oliyon Research. (2026). ஏடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/frq73y52/MLA
"ஏடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/frq73y52/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment