இயக்க ஆற்றல்
iyakka āṟṟal
பொருள்கள் · Senses
1.
ஒரு பொருள் அசையும் பொழுதோ, இயங்கும் பொழுதோ தொழிற்படும் ஆற்றல். இது ஒரு பொருளின் நிறையைப் பொருத்தும், விரைவின் இருமடியைப் பொருத்தும் அமையும்.
— kinetic energy
2.
இயற்பியலில் இயக்க ஆற்றல் = E; நிறை = m ; விரைவு = v என்று கொண்டால் E = (1/2) mv^2
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/frmr597y/
தமிழ்“இயக்க ஆற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/frmr597y/APA
Oliyon Research. (2026). இயக்க ஆற்றல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/frmr597y/MLA
"இயக்க ஆற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/frmr597y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment