தும்புரு

tumpuru
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கந்தருவன்
தும்புரு நாரதர்புகுந்தன ரிவரோ (திவ். திருப்பள்ளி. 8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்புரு)
2.
ஒருவகை யாழ்; தம்புரு; நரம்பிசைக் கருவி
தும்புருக் கருவியுங் துன்னிநின் றிசைப்ப (கல்லா. 81).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தும்புரு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fq8453wj/

தமிழ்
“தும்புரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fq8453wj/
APA
Oliyon Research. (2026). தும்புரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fq8453wj/
MLA
"தும்புரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fq8453wj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment