பீமா
pīmā
பொருள்கள் · Senses
1.
உத்தரவாத ஈடு
2.
வணிகக் கருவி தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பொருள்படும் Business Equipment Manufacturers Association என்பதன் குறும்பெயர். கணினி கருவிகள் மற்றும் அலுவலக எந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைக் கொண்ட சங்கம். பயன்பாட்டாளர்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும், பொது நலனுக்காக தகவலைப் பயன்படுத்தவும், கணினி மற்றும் தகவல் செயலாக்கக் கருவிகளுக்கான தர நிர்ணயங்களை உருவாக்கவும் வழி காட்டுவதே இதன் நோக்கங்கள். ஒரு வாராந்தர செய்தி மடலும் ஒரு ஆண்டு அறிக்கையும், வெளியிடுகின்றது.
— Business Equipment Manufacturers Association (BEMA)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fnz86p9c/
தமிழ்“பீமா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fnz86p9c/APA
Oliyon Research. (2026). பீமா. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fnz86p9c/MLA
"பீமா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fnz86p9c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment