நெட்டிலிங்கம்

neṭṭiliṅkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மர வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெட்டிலிங்கம்)
2.
ஒருவகை மரம்; மென்மையானது எடை குறைந்தது. வெள்ளை அல்லது இளம் பசு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் எளிதில் வேலைப் பாடுகள் செய்யலாம். கலைப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது — poplar
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 495)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fnnama4u/

தமிழ்
“நெட்டிலிங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fnnama4u/
APA
Oliyon Research. (2026). நெட்டிலிங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fnnama4u/
MLA
"நெட்டிலிங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fnnama4u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment