மத்தான் சாயபு

mattāṉ cāyapu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் முஸ்லீம் இனத்தவர். தமிழ் பயின்று பாடும் ஆற்றல் படைத்தவர். திருச்சிராப்பள்ளியில் அத்தர் வாணிபம் செய்து வந்தவர். வாலை வழிபாட்டினர். இதன் காரணமாகச் சித்தர் என்றும் கருதப்பட்டவர். குணங்குடி மஸ்த்தான் சாயபு என்றும் இவரைக் கூறுவர். இவரது பாடல்கள் தாயுமானவர் பாடல் போன்று காணப்படும். இவர் அகத்தீசர் சதகம், நந்தீசர் சதகம், கிறிஸ்த்து மத கண்டனம், வச்சிரதண்டம் முதலான நூற்களை இயற்றியவர். கி.பி.19ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 617)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fngmj5zp/

தமிழ்
“மத்தான் சாயபு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fngmj5zp/
APA
Oliyon Research. (2026). மத்தான் சாயபு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fngmj5zp/
MLA
"மத்தான் சாயபு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fngmj5zp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment