திண்மைச் சோதனை

tiṇmaic cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
10 மி.மீ. விட்டமுள்ள ஒர் எஃகுக் குண்டு 3,000 கி.கிராம் பளுவின் கீழ் 10 வினாடி நேரம் இருக்கும்போது ஊடுருவும் திறன் அடிப்படையில் உலோகங்களின் கடினத் தன்மையை அளவிடும் சோதனை — brinnel hardness
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 118)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fmeatdx5/

தமிழ்
“திண்மைச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmeatdx5/
APA
Oliyon Research. (2026). திண்மைச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fmeatdx5/
MLA
"திண்மைச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fmeatdx5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment