புவி இயக்கங்கள்

puvi iyakkaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை இரண்டு. ஒன்று சுற்றுதல் (ரொட்டேஷன்). புவி தன்னைத்தானே ஒரு சுற்று சுற்ற 23 மணி 56 நிமி. ஆகும். மற்றொன்று சுழலுதல் (ரெவல்யூஷன்). கதிரவனைப் புவி ஒரு சுற்று சுற்றி வர 365 நாட்கள் ஆகும். இவ்விரு இயக்கங்களும் ஏனைய எட்டுக் கோள்களுக்கு முண்டு. (பு.அறி) — earth, motions of
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 133)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fm8dvvbr/

தமிழ்
“புவி இயக்கங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fm8dvvbr/
APA
Oliyon Research. (2026). புவி இயக்கங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fm8dvvbr/
MLA
"புவி இயக்கங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fm8dvvbr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment