பவழமல்லி

pavaḻamalli
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செம்மஞ்சள் நிறக்காம்பையும் வெண்ணிற இதழ்களையும் கொண்ட இரவில் பூக்கும் மணம் மிகுந்த சிறிய பூ; night jasmine
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவழமல்லி)
2.
சேடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவழமல்லி)
3.
பாரிஜாதம்; பாரிசாதம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவழமல்லி)
4.
கச்சாந்தகரை (இலங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பவழமல்லி)

தொகுதிகள் · Categories: பூக்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fkjhbg4z/

தமிழ்
“பவழமல்லி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fkjhbg4z/
APA
Oliyon Research. (2026). பவழமல்லி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fkjhbg4z/
MLA
"பவழமல்லி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fkjhbg4z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment