விழுங்கு

viḻuṅku
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழுங்கு - மென்று தின்னாமல் ஒருசேர உட்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விழுங்கு)
2.
ஒரு பொருளை வாயிலிருந்து வாய் பின்புழை தொண்டை, உணவுக் குழல் வழியாக வயிற்றுக்குள் அனுப்புதல் — swallow
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1056)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fjza9pg7/

தமிழ்
“விழுங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fjza9pg7/
APA
Oliyon Research. (2026). விழுங்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fjza9pg7/
MLA
"விழுங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fjza9pg7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment