கேசரம்

kēcaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூந்தாது
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேசரம்)
2.
மகிழமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேசரம்)
3.
குங்கும்ப்பூ
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேசரம்)
4.
வண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேசரம்)
5.
பெருங்காயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேசரம்)
6.
பிடரிமயிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேசரம்)
7.
குங்குமப்பூ
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 148)
8.
பூத்தாது, நாக்கு, உளை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 105)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fjj7z25d/

தமிழ்
“கேசரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fjj7z25d/
APA
Oliyon Research. (2026). கேசரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fjj7z25d/
MLA
"கேசரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fjj7z25d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment