திருப்பதிகம்

tiruppatikam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும்பாலும் பத்து அல்லது பதினொரு ச்சசெய்யுள்|செய்யுட்கள் கொண்டதாய்த் தேவாரத்துள்ளதுபோலத் தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பாடல் தொகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்பதிகம்)
2.
புத்தரின் அருமைபெருமைகளைப் பாராட்டும் ஒரு நூல். (சி. சி. பர. செளத். 2, ஞானப்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்பதிகம்)
3.
தேவாரம் போல் தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பாடல் தொகை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 160)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fjd5ndu7/

தமிழ்
“திருப்பதிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fjd5ndu7/
APA
Oliyon Research. (2026). திருப்பதிகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fjd5ndu7/
MLA
"திருப்பதிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fjd5ndu7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment