இலிங்கம்

iliṅkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறி, அடையாளம், சிவன் உரு
2.
பிருதிவி (காஞ்சி), அப்பு (திருவானைக்கா), தேயு (திருவண்ணாமலை), வாயு (சீகாளத்தி), ஆகாயம் (சிதம்பரம்), (பஞ்சபூதத்தலம்)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 411)
3.
குறி. சிவனுரு உருமேனி, ஆன்மாக்கள் தம்மை வழிபட்டு உய்ய வேண்டிச் சிவபெருமான் கொண்ட நிர்குண வடிவமாகிய சகளவடிவம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 63)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fj9yn9ja/

தமிழ்
“இலிங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fj9yn9ja/
APA
Oliyon Research. (2026). இலிங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fj9yn9ja/
MLA
"இலிங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fj9yn9ja/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment