ஒழுங்கற்ற பல கோணக்கட்டம்

oḻuṅkaṟṟa pala kōṇakkaṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பக்கங்கள் ஏற்றத்தாழ்வான நீளங்களில் உள்ள பல்கோணக் கட்டம். பக்கங்கள் ஏற்றத்தாழ்வாக இருப்பதால் கோணங்களும் ஏற்றத்தாழ்வாக இருக்கும் — irregular polygon
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 375)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fhwsaeb9/

தமிழ்
“ஒழுங்கற்ற பல கோணக்கட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fhwsaeb9/
APA
Oliyon Research. (2026). ஒழுங்கற்ற பல கோணக்கட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fhwsaeb9/
MLA
"ஒழுங்கற்ற பல கோணக்கட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fhwsaeb9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment