தலைகீழ் வர்க்கவிதி

talaikīḻ varkkaviti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் இயற்பியல் அளவானது, மதிப்பில் தொலைவின் வர்க்கத்திலிருந்து குறைந்து வருகிறது என்னும் விதி. எடுத்துக் காட்டாக, ஆதாரத்திலிருந்து தொலைவின் வர்க்கத்திலிருந்து ஒளிர்வின் செறிவு குறைந்து கொண்டுவரும் — inverse square law
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 372)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fh9vdfbg/

தமிழ்
“தலைகீழ் வர்க்கவிதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fh9vdfbg/
APA
Oliyon Research. (2026). தலைகீழ் வர்க்கவிதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fh9vdfbg/
MLA
"தலைகீழ் வர்க்கவிதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fh9vdfbg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment