ஓ
ō
பொருள்கள் · Senses
1.
இது தமிழின் உயிர் எழுத்துக்களில், 11வது எழுத்தாகும்.
2.
ஓ என்பது, இடைச்சொல்லாகவும் பயனாகிறது.
3.
சென்று தாக்குதல்.
4.
நீர் தாங்குப் பலகை.
5.
ஒரு இசைச் சொல்; ஓ என்று தொடங்கி பாடுதல்.
6.
பிரிநிலை - வாங்கியது இவனோ அவனோ
7.
வினா - அவன் அவனோ
8.
எதிர்மறை - யானோ கொண்டேன்
9.
ஒழியிசை - கொளலோ கொண்டான்
10.
தெரிநிலை - நன்றோ அன்றித் தீதோ
11.
சிறப்பு - ஓஒ பெரியன்
தொகுதிகள் · Categories: இசை, பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fh8dgz6w/
தமிழ்“ஓ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fh8dgz6w/APA
Oliyon Research. (2026). ஓ. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fh8dgz6w/MLA
"ஓ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fh8dgz6w/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment