உபசார வழக்கு

upacāra vaḻakku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றின் தன்மையை மற்றொன்றின் மேல் ஏற்றிக் கூறுவது. எ-டு அருள் என்பதைத் தாள் என்று கூறுதல். இதே போலப் பாச ஞானத்தை வாக்கு என்றும் அறிவை மனம் என்றும் கூறுவது வழக்கு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 69)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fesq2qwt/

தமிழ்
“உபசார வழக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fesq2qwt/
APA
Oliyon Research. (2026). உபசார வழக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fesq2qwt/
MLA
"உபசார வழக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fesq2qwt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment