வடுகர்

vaṭukar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பைரவர்
பிங்கல நிகண்டு
வடுக னின்னவை வயிரவன் பெயரே (2, 23)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடுகர்)
2.
ஒரு சங்ககாலச் சமூகம்
அகநானூறு
நேரா வன்தோள் வடுகர் பெருமகன் (253)
தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர் (295)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடுகர்)
3.
பிரம்மச்சாரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடுகர்)
4.
இறைவனின் போற்றிகளில் ஒன்று (வடுகநாதர்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடுகர்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fe4mfqe3/

தமிழ்
“வடுகர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fe4mfqe3/
APA
Oliyon Research. (2026). வடுகர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fe4mfqe3/
MLA
"வடுகர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/fe4mfqe3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment