பந்துக் கிண்ண மூட்டு

pantuk kiṇṇa mūṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலும்புகளுக்கிடையிலான மூட்டு. இதில் ஒர் உறுப்பின்முனை உருண்டையாகவும், இன்னொரு உறுப்பின் முனை கிண்ணம் போன்றும் அமைந்து, உருண்டை முனை கிண்ணத்திற்குள் பொருந்திக் கொள்வதாக இருக்கும். இதனால் மூட்டுகளைச் சுதந்திரமாக அசைக்க முடிகிறது — ball and socket joint
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 76)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fdtbc5fx/

தமிழ்
“பந்துக் கிண்ண மூட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdtbc5fx/
APA
Oliyon Research. (2026). பந்துக் கிண்ண மூட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fdtbc5fx/
MLA
"பந்துக் கிண்ண மூட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdtbc5fx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment