மதிவாணனார்
mativāṇaṉār
பொருள்கள் · Senses
1.
கடைச்சங்க காலத்தவனும் நாடகத்தமிழ் நூலியற்றியவனுமான பாண்டியன் ( உரைச் சிறப்புப்.)
2.
இவர் மன்னர் மரபினர். கடைச்சங்க காலத்தவர். நூல் இயற்றும் வன்மையும் படைத்தவர். இவர் செய்தநூல் மதிவாணனார் நாடகத் தமிழ் என்பது. இதனைக் கூத்த நூல் என்றும் கூறுவர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fcuy7yp2/
தமிழ்“மதிவாணனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fcuy7yp2/APA
Oliyon Research. (2026). மதிவாணனார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fcuy7yp2/MLA
"மதிவாணனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fcuy7yp2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment