பொங்கர்

poṅkar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரக்கொம்பு.
வேங்கை யிருஞ்சினைப் பொங்கர் (மதுரைக். 296). (திவா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொங்கர்)
2.
மலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொங்கர்)
3.
சோலை. (சிலப். 10, 69, உரை.) (அக. நி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொங்கர்)
4.
இலவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொங்கர்)
5.
வாடற்பூ.
தாதுசோர் பொங்கர் (சிலப். 10, 69)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொங்கர்)
6.
இலவமரம், கட்டுமலை, பழம்பூ, இளமரச் சோலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 310)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fbyj75r8/

தமிழ்
“பொங்கர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fbyj75r8/
APA
Oliyon Research. (2026). பொங்கர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fbyj75r8/
MLA
"பொங்கர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fbyj75r8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment