பத்தில் ஒன்று குறியீடு

pattil oṉṟu kuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்தக் குறியீட்டு முறையில், ஒரு பதின்ம இலக்கமானது 10 இரும இலக் கங்களால் குறிக்கப்படுகிறது;இவற்றில் 10 இரும இலக்கங்களில் ஒரேயொரு இலக்கம் மட்டுமே "ஒன்று" இலக்கமாக இருக்கும். — one-out-of-ten-code
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1037)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fbn8j8ed/

தமிழ்
“பத்தில் ஒன்று குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fbn8j8ed/
APA
Oliyon Research. (2026). பத்தில் ஒன்று குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fbn8j8ed/
MLA
"பத்தில் ஒன்று குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fbn8j8ed/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment