மார்பு

mārpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*, மார்பு = மாரு = மார்பகம் = மார் = நெஞ்சு, மருமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மார்பு)
2.
நெஞ்சு, (குறள் 1288, 1311).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 186)
3.
தலைக்கடுத்துள்ள உடற்பகுதி. இது நுரையீரல்களுக்கும் இதயத்திற்கும் பாதுகாப்பாக உள்ளது. இதில் மார்புக்கூடு அமைந்துள்ளது. இதன் வழியே உணவு வழியின் பகுதியான உணவுக் குழல் செல்கிறது — thorax
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 437)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f9f5489h/

தமிழ்
“மார்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f9f5489h/
APA
Oliyon Research. (2026). மார்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/f9f5489h/
MLA
"மார்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f9f5489h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment