பேசாமை பெற்று

pēcāmai peṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருவைந்தெழுத்து ஓதுதல் இது ஓதுமுறை. ஒலிக்கும் முறை, நிற்குமுறை என மூவகை ஓது முறை பிறர் செவிக்குக் கேட்பது. ஒலிக்குமுறை: தன் செவிக்கு மட்டும் கேட்பது. நிற்குமுறை உள்ளத்தமைவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 211)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f9eggyp9/

தமிழ்
“பேசாமை பெற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f9eggyp9/
APA
Oliyon Research. (2026). பேசாமை பெற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f9eggyp9/
MLA
"பேசாமை பெற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f9eggyp9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment