பூண்

pūṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலக்கை, கத்தி முதலியவற்றைப் பலப்படுத்த உதவும் உலோக வளையம் / பட்டி. எழுதுகோலுடன் அழிப்பானை இணைக்கும் வளையமும் பூண் தான்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூண்)
2.
ஆபரணம், வளையம், கவசம், உலக்கை முதலியவற்றின் பூண்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 305)
3.
பூணுதல், அணிகலன்,திருவருள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 208)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f8utr8w9/

தமிழ்
“பூண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f8utr8w9/
APA
Oliyon Research. (2026). பூண். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/f8utr8w9/
MLA
"பூண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f8utr8w9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment