வெளிநோக்கு

veḷinōkku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாவரக் கருவின் வளர்ச்சி வகையைக் குறிப்பது. இதில் கருப்பயிரின் முனை கருவணுவின் முதல் பிரிவினால் தோன்றும் வெளிப்புறக்கண்ணறையிலிருந்து வளர்வது. சில பெரணித் தாவரங்களில் காணப்படுவது. ஒ. endocrine glands — exoscopic
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 156)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f8earaxh/

தமிழ்
“வெளிநோக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f8earaxh/
APA
Oliyon Research. (2026). வெளிநோக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f8earaxh/
MLA
"வெளிநோக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f8earaxh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment