ஆழ்வார்கள்

āḻvārkaḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைணவ ஆழ்வார்கள் பன்னிருவர். திருமாலிடம் பக்தியும், வைணவ தத்துவத்தில் ஆழ்ந்தவர் என்பதனால் ஆழ்வார் என்றழைக்கப்பட்டனர். இராமாயண கதாபாத்திரங்களான பரதன், சத்ருகனன், விபீடணன் முதலியோர் முறையே பரதாழ்வார், சத்ருக்னாழ்வார், விபீஷணாழ்வார் என்று பெயரிட்டு குறிப்பது மரபு. இது தவிர திருமாலின் ஊர்தியான கருடனையும் பக்தரான பிரகலாதனையும் முறையே கருடாழ்வார், பிரகலாதாழ்வார் என்று அழைப்பதுவும் வைணவ மரபு தான் — The twelve Azhvaars (Vainava Saints) were known to have immersed in the vainava philosophy and showed bakthi, prabakthi over Shriman Narayanan. The characters in Ramayana namely Bharatha, Shatrugan and vibheesana were also called as Bharathaazhvar,shatruganazhvar and vibhishanazhvar. Similarly Vishnu's vehicle Lord Garuda and the worshipper Brahlatha were also named as Garudazhvar and Brahlathazhvar
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆழ்வார்கள்)
2.
பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி யாழ்வார், ஆண்டாள்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 409)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f7ysmdeh/

தமிழ்
“ஆழ்வார்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7ysmdeh/
APA
Oliyon Research. (2026). ஆழ்வார்கள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/f7ysmdeh/
MLA
"ஆழ்வார்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7ysmdeh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment