சுதை
cutai
பொருள்கள் · Senses
1.
சுண்ணாம்பு, சுண்ணச்சாந்து
வெள்ளி வெண்சதை யிழுகிய மாடத்து ( 6, 43)
2.
வெண்மை ()
3.
பால்
சுதைக்க ணுரையைப்பொருவு தூசு ( வரைக். 16)
4.
தேவாமிர்தம், அமிழ்து, அமுது
சுதையனைய வெண்சோறு (குலமுறை. 18)
5.
பொருள், செல்வவளம்
அவன் சுதையுள்ளவன்.
6.
சுவை
7.
நட்சத்திரம்
8.
மின்னல் ()
9.
மகள், புதல்வி (); சுதன் என்பதன் பெண்பால்.
10.
உதைகாற்பசு ()
11.
வருகன் றூட்டாப் புன்சுதை (தக்கன் வேள்விச். 117)
12.
கேடு.சுதையொன்றி யக்களத்தேவிழ ( அக்கினிமு.85)
தொகுதிகள் · Categories: உறவுமுறை, பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f3bntza9/
தமிழ்“சுதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/f3bntza9/APA
Oliyon Research. (2026). சுதை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/f3bntza9/MLA
"சுதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/f3bntza9/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment