நாராயணசாமிப் பிள்ளை

nārāyaṇacāmip piḷḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக (வைஸ் சான்ஸ்லர்) இருந்து அரிய தொண்டினைச் செய்து வருபவர். தமிழ்இசைச் சங்கத் தலைவராக இருந்து வருபவர். இவர் இந்து ரிலிஜியஸ் எண்டோமண் போர்ட் தலைவராக இருந்த போது கோவில்களின் ஆட்சி முறைகள் பல ஒழுங்கு செய்யப்பட்டன. தமிழ் நூல்களையும் சமய நூல்களையும் படிப்பதில் ஆர்வம் மிக்கவர். இவரது சமயம் வைஷ்ணவம். என்றாலும், சைவப்பற்று மிகுதியும் உடையவர். தமிழிலும், ஆங்கிலத்தில் நன்கு பேசவல்லவர். பல மாநாடுகட்கும் ஆண்டுவிழாக் கூட்டங்கட்கும், தலைமை பூண்டு தமிழ் அறிஞர்கள் எழுதிய நூற்களுக்குச் சிறந்த முகவுரைகளைத் தமிழில் எழுதி அவர்களை ஊக்கி வருபவர். தமிழில் பல அரிய சொற்பொழிவுகளைச் செய்தவ்ர். காலம். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 644)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f386ej33/

தமிழ்
“நாராயணசாமிப் பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f386ej33/
APA
Oliyon Research. (2026). நாராயணசாமிப் பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f386ej33/
MLA
"நாராயணசாமிப் பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f386ej33/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment