உத்தியோக சயனம்

uttiyōka cayaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான உத்தியோக சயனம் (உத்தான சயனம்) 12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (சாரங்கபாணிப் பெருமாள்) திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. — Uthyoga Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. Thirukkutanthai or Kumbakonam is the 12th Divya Desam wherein Lord appears in reclining posture (The Lord is trying to raise from the serpant bed to converse with Thirumazhisai Azhvar)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உத்தியோக சயனம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f27tbqak/

தமிழ்
“உத்தியோக சயனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/f27tbqak/
APA
Oliyon Research. (2026). உத்தியோக சயனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/f27tbqak/
MLA
"உத்தியோக சயனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/f27tbqak/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment