மேவல்

mēval
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பக்கத்தை மேவி நகல் எடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேவல்)
2.
ஆசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேவல்)
3.
கலக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மேவல்)
4.
சேர்தல், நிரவுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 349)
5.
பொருந்துதல், பொருந்தும், (குறள் 857).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 190)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f25jy6qb/

தமிழ்
“மேவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f25jy6qb/
APA
Oliyon Research. (2026). மேவல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/f25jy6qb/
MLA
"மேவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f25jy6qb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment