வன்கண்

vaṉkaṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொடுமை, மனக்கொடுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வன்கண்)
2.
வீரத்தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வன்கண்)
3.
பகைமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வன்கண்)
4.
பொறாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வன்கண்)
5.
கொடும் பார்வை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வன்கண்)
6.
வீரம், அசைவின்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 371)
7.
உறுதிப்பாடு, (குறள் 632, 762).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 193)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ezq4pxwm/

தமிழ்
“வன்கண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ezq4pxwm/
APA
Oliyon Research. (2026). வன்கண். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ezq4pxwm/
MLA
"வன்கண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ezq4pxwm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment