மன்னிப்பு

maṉṉippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(பெ) - மன்னிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்னிப்பு)
2.
செய்த தவறுக்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் (I ask your forgiveness for the wrong I have committed)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்னிப்பு)
3.
பாவ மன்னிப்பு (pardon for the sin)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்னிப்பு)
4.
நான் பெரிய குற்றவாளி. நான் செய்த குற்றத்துக்கு மன்னிப்பே இல்லை - பொன்னியின் செல்வன், கல்கி (I am the culprit; There is no forgiveness for the crime I committed)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்னிப்பு)
5.
என்னை மன்னிச்சுருங்க. (forgive me)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மன்னிப்பு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ewpg5mpp/

தமிழ்
“மன்னிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ewpg5mpp/
APA
Oliyon Research. (2026). மன்னிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ewpg5mpp/
MLA
"மன்னிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ewpg5mpp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment