வீபர் நோயியம்

vīpar nōyiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆங்கில மருத்துவர் ஹெர்மன் வீபரின் பெயர் கொண்ட இணை நோய். ஒரு பக்க கண் தசை செயலிழப்பும் மறுபக்க முகம், கை, கால் ஆகியவற்றின் செயலிழப்புக்குக் காரணம் மூளைத்தண்டில் கோபுரத் தட பாதிப்பாகும் — Weber's syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1168)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/evd4p4nt/

தமிழ்
“வீபர் நோயியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/evd4p4nt/
APA
Oliyon Research. (2026). வீபர் நோயியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/evd4p4nt/
MLA
"வீபர் நோயியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/evd4p4nt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment