சூழ்தகவுப் பொருள்கள்

cūḻtakavup poruḷkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை மரபுப் பொருள்களை ஒத்தவை. சூழ் நிலையில் தாக்கம் உண்டாக்காதவை. வெப்பநிலை தடைப் பொருள்கள், இலேசான எடையுள்ள பொருள்கள், அரிமான எதிர்ப்புப் பொருள்கள் முதலியவை இதில் அடங்கும். — ecomaterials
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 135)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ev3cxtgk/

தமிழ்
“சூழ்தகவுப் பொருள்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ev3cxtgk/
APA
Oliyon Research. (2026). சூழ்தகவுப் பொருள்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ev3cxtgk/
MLA
"சூழ்தகவுப் பொருள்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ev3cxtgk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment