கீழ்நிலை

kīḻnilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாழ்ந்த நிலைமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீழ்நிலை)
2.
கீழ்மாடம் : நிலவறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கீழ்நிலை)
3.
டிபேஸ்/ சி-யில் ஒரு செயல் முறை. அதன் வாக்குவாத சரத்திற்குச் சமமான சிறிய எழுத்து சரத்தினைத் திருப்பி அனுப்புகிறது — lower
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கீழ்த்தட்டு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 877)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/euqyqmeg/

தமிழ்
“கீழ்நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/euqyqmeg/
APA
Oliyon Research. (2026). கீழ்நிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/euqyqmeg/
MLA
"கீழ்நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/euqyqmeg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment