மதிப்புக் கூட்டிய சேவை

matippuk kūṭṭiya cēvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகவல் தொடர்புத் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். சாதாரணமாக அமைப்பில் அதற்கு முன்பு வழங்கப் பட்டதைவிட கூடுதலாக தகவல் தொடர்பு இணைப்பில் வழங்கப்படும் சேவைகள் அல்லது ஆரம்பங்களுக்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. பொது அமைப்பும் இதை வழங்கலாம் அல்லது பொது அமைப்பின் துணை ஒப்பந்தக்காரராக வேறொரு நிறுவனமும் இதை வழங்கலாம் — value added service
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1520)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/erdgg2ux/

தமிழ்
“மதிப்புக் கூட்டிய சேவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/erdgg2ux/
APA
Oliyon Research. (2026). மதிப்புக் கூட்டிய சேவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/erdgg2ux/
MLA
"மதிப்புக் கூட்டிய சேவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/erdgg2ux/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment