விழுமம்
viḻumam
பொருள்கள் · Senses
1.
சீர்மை
— elegance, excellence, elegant, misery
2.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு (திருக்குறள் 201) - சீர்மை-உடையார்
3.
இடும்பை
4.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு (திருக்குறள் 107) - இடும்பை
5.
சீரிய
6.
விழுமம் சீர்மையும் இடும்பையும் செய்யும்" - தொல்காப்பியம் 2-8-56
7.
சிறப்பு, நன்மை, துக்கம், வருத்தம்
8.
துன்பம், (குறள் 107, 284, 313, 663).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eqz6apkj/
தமிழ்“விழுமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eqz6apkj/APA
Oliyon Research. (2026). விழுமம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/eqz6apkj/MLA
"விழுமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eqz6apkj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment