பணமுடக்கம்

paṇamuṭakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பணமில்லாக் குறைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணமுடக்கம்)
2.
பணம் வட்டியின்றி வீணாகத் தங்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணமுடக்கம்)
3.
பணம் வழங்குதலை வரயறை செய்து பொருளாதாரச் செயலைக் குறைக்க அரசு எடுக்கும் நடவடிக்கை — creditsqueeze
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 50)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eqt7dzus/

தமிழ்
“பணமுடக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eqt7dzus/
APA
Oliyon Research. (2026). பணமுடக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eqt7dzus/
MLA
"பணமுடக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eqt7dzus/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment