ஆதிகூர்மம்

ātikūrmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(ஆதி+கூர்மம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆதிகூர்மம்)
2.
புறமொழிச்சொல்--சமசுகிருதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆதிகூர்மம்)
3.
கூர்மராசன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆதிகூர்மம்)
4.
அகூபாரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆதிகூர்மம்)
5.
இந்து வேத மரபின்படி ஏரேழு பதினான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது...பூமிக்கு மேல் ஆறு உலகங்களும், பூமிக்குக் கீழ் ஏழு உலகங்களும் இருக்கின்றனவாம்...பூமியையும் சேர்த்து பதினான்கு உலகங்கள்... எல்லாவற்றிற்குங் கீழிருந்துகொண்டு இவ்வுலகங்களையெல்லாம் ஆதிகூர்மம் என்னும் ஓர்ஆமைகளின் அரசன் தாங்குகிறது என்றும் நம்பப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆதிகூர்மம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eqjtcrqu/

தமிழ்
“ஆதிகூர்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/eqjtcrqu/
APA
Oliyon Research. (2026). ஆதிகூர்மம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/eqjtcrqu/
MLA
"ஆதிகூர்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/eqjtcrqu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment