வேல்

vēl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேல் நுனிக்கு கீழே வட்ட வடிவத்தில் முடியும்.(ஈட்டி நேர்க்கோடில் முடியும்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேல்)
2.
தோமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேல்)
3.
வேலை வணங்குவதே வேலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேல்)
4.
எறியீட்டி, வேல் போன்ற போர் ஆயுதங்கள், (குறள் 500); படைக்கலம், (குறள் 546).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 201)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/epzagxjw/

தமிழ்
“வேல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/epzagxjw/
APA
Oliyon Research. (2026). வேல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/epzagxjw/
MLA
"வேல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/epzagxjw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment