அவர் வயின் விதும்பல்

avar vayiṉ vitumpal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிரிந்திருந்த நாயகனை மனைவியர் காதல் வேட்கையால் தம்முள் ஒருவரை ஒருவர். காணுதற்கு விழைதல் விரைதல், (அதிகாரம் 127). 'அவர் வயின் விதும்பல்” என்பது, பிரிந்திருக்கும் நாயகனும் நாயகியும், காதல் வேட்கை அதிகமானதால் அவர்களுள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கலந்துரையாட விரும்புதலாகும்.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 31)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/enhqyr42/

தமிழ்
“அவர் வயின் விதும்பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enhqyr42/
APA
Oliyon Research. (2026). அவர் வயின் விதும்பல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/enhqyr42/
MLA
"அவர் வயின் விதும்பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/enhqyr42/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment