ஆளிவிதைச்செடி

āḷivitaicceṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல நாடுகளில் வளரும் செடி. இது 2.5-10செ.மீ.வளரும். இதன் விதையிலிருந்து ஆளிவிதை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதன் நாரிலிருந்து இழைகள் தயாரிக்கப்படுகின்றன — flax
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 284)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/emszn8jc/

தமிழ்
“ஆளிவிதைச்செடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/emszn8jc/
APA
Oliyon Research. (2026). ஆளிவிதைச்செடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/emszn8jc/
MLA
"ஆளிவிதைச்செடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/emszn8jc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment