ஈளை நோய்

īḷai nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுரையீரல் காசநோயைக் குறிக்கும் ஒரு பழைய சொல் — phthisis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: காச நோய், நுரையீரல் காசநோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 852)
2.
மூச்சுத் திணறலோடு மூச்சு விடுதல். மூச்சு வலிப்பினால் வெளிமுச்சிலும் தொல்லை இருக்கும் — asthma
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 36)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ekhj697h/

தமிழ்
“ஈளை நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ekhj697h/
APA
Oliyon Research. (2026). ஈளை நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ekhj697h/
MLA
"ஈளை நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ekhj697h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment