வேள்விநிலை
vēḷvinilai
பொருள்கள் · Senses
1.
அரசன் யாகஞ்செய்த பெருமையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை.(பு. வெ. 9, 15.)
2.
தலைவன் சேதாவினை நாட்காலையிற் கொடுக்குங் கொடைச்சிறப்பினைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ek7fsbar/
தமிழ்“வேள்விநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ek7fsbar/APA
Oliyon Research. (2026). வேள்விநிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ek7fsbar/MLA
"வேள்விநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ek7fsbar/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment